தற்காலத்தில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு இணையமே முக்கிய ஆதாரமாக இருக்கிறது.சிலர் இணையத்திலேயே பாடங்களை படித்து முடிக்கவும் செய்கிறார்கள். இதேபோல் இணையத்தில் கணிதம், விஞ்ஞான பாடங்களையும் மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பதற்கு உதவி புரிகின்ற இணையத்தளங்களைப்பற்றிய தகவல்கள் இங்கே.
கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.
எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://www.wolframalpha.com/
இயற்கணிதம்(algebra), நுண்கணிதம்(calculus), முக்கோணவியல்(trigonometry), புள்ளியியல்(statistics) போன்றவற்றையும் மற்றும் ஏனைய கணித சமன்பாடுகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது இத்தளம்
இணைப்பு: http://www.mathway.com/
வேறு மொழிகளை கற்றுக்கொள்வதற்கும், உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://www.babbel.com/
வேதியியல்(chemistry) பாடங்களை கற்பவர்களுக்கு
இணைப்பு: http://www.ptable.com/
பொருளியல்(Economics), வணிகம்(Business), அரசியல்(Politics), நிறுவனம்(Enterprise), சட்டம்(Law), சமூகவியல்(Sociology), வரலாறு(History), சமயங்கள்(Religious) பாடங்களுக்குரிய குறிப்புகளை வழங்குகிறது இந்த தளம்
இணைப்பு: http://www.tutor2u.com/
ஆங்கில மொழித்திறமையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது இந்த தளம்.
இணைப்பு: http://verbalearn.com/